Swamy's Lectures on Law
About Adv. K Swamyraj
Author: Adv. K Swamyraj is an author of law books in English and Tamil. The English books are published by M/s Central Law Publications, Allahabad and Tamil books are published by M/s William Wilfred publications, Chennai. His books are known for Comprehensive coverage of the subject , Simplicity of language and Lucidity of presentation.
YouTube lectures: Adv. K Swamyraj gives lectures on Youtube Channel “Swamy’s Lectures on Law”. More than 550 videos are available.
His phone number 9080960570 is given in the YouTube to contact him for getting the doubts cleared.
Online classes: Adv. K Swamyraj conducts online classes for in-depth study of law for young practicing advocates and also students.
நூலாசிரியர்: வழக்கறிஞர் கா.சுவாமிராஜ் சட்ட புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுகின்றார். ஆங்கிலப் புத்தகங்களை, அலகாபாத்தில் உள்ள M/s Central Law Publications நிறுவனமும், தமிழ் புத்தகங்களை, சென்னையில் உள்ள M/s William & Wilfred publications, என்ற நிறுவனமும் வெளியிடுகின்றன. அவரது புத்தகங்கள், பாடம் முழுவதையும், எளிய மொழியில் தெளிவாக விளக்குவதால், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
விரிவுரைகள்: “சுவாமியின் சட்டம் குறித்த விரிவுரைகள்” (“Swamy’s Lectures on Law”) என்ற YouTube சேனலில் விரிவுரைகளை வழங்குகிறார். 550- க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளன.
சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள, அவரைத் தொடர்பு கொள்ள அவரது தொலைபேசி எண் 9080960570 YouTube சேனலில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்: வழக்கறிஞர் கா.சுவாமிராஜ் இளம் வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் சட்டத்தை ஆழமாகப் படிப்பதற்காக இணைய வழி கல்வி வகுப்புகளை நடத்துகிறார்.